பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசு தீர்மானம்
இந்த வாரம் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுடன் நேற்று (24) கலந்துரையாடிய நிலையில், அத்தியாவசியப் பொருட்களை ...