Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரச்சனைகளை தீர்த்துத் தரும்படி தமிழ் எம்.பி ஒருவருக்கு அழைப்பு விடுத்த காத்தான்குடி மக்கள்

பிரச்சனைகளை தீர்த்துத் தரும்படி தமிழ் எம்.பி ஒருவருக்கு அழைப்பு விடுத்த காத்தான்குடி மக்கள்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு – காத்தான்குடி நகர சபை பிரிவில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாக காத்தான்குடி அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்பட்டு வந்த காத்தான்குடி பொதுமக்கள் வரலாற்றில் முதல் தடவையாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அழைப்பு விடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி நகர சபைக்கு உட்பட்ட வீதி மற்றும் கால்வாய் புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன.

குறித்த புனரமைப்பு பணிகளில் அந்த பகுதி மக்களின் நலனில் கவனம் செலுத்தாத நிலையில் காத்தான்குடி அரசியல் தலைமைகளிடம் நம்பிக்கை இழந்த அந்த பகுதி மக்கள் வரலாற்றில் முதல் தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவுக்கு அழைப்பு விடுத்து தங்களது பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் காத்தான்குடி பிரதேசத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பாதிக்கப்பட்ட மக்களிடம் வீடு வீடாக சென்று அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதோடு குறித்த பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

காத்தான்குடி நகர சபை பிரிவில் உலக வங்கி நிதியில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் அந்த பகுதி மக்களின் கருத்துக்களை உள்வாங்கி மக்கள் பாதிக்கப்படாத வகையில் வீதி மற்றும் கால்வாய் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

காத்தான்குடியில் கடந்த காலங்களில் எத்தனையோ அமைச்சர்கள் இருந்தும் தங்களது வீதியானது 30 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் உலக வங்கியின் நிதியுதவியில் புனரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில், அதனை உரிய முறையில் வடிகான் அமைப்பை மேற்கொள்ளமையால் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரவு தலையீட்டினால் மக்களின் கோரிக்கை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து காத்தான்குடி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
ரயில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு – இன்றிரவு 6 ரயில் சேவைகளுக்கு பாதிப்பு!
செய்திகள்

ரயில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு – இன்றிரவு 6 ரயில் சேவைகளுக்கு பாதிப்பு!

September 16, 2026
“புத்துயிர்க்கும் புதுநகரம்” தொனிப்பொருளில் வாகரையில் மரநடுகை
செய்திகள்

“புத்துயிர்க்கும் புதுநகரம்” தொனிப்பொருளில் வாகரையில் மரநடுகை

September 16, 2026
மண் படிவ மாதிரி பரிசோதனைக்கான குருக்கள்மடம் அகழ்வாய்வு ஒத்திவைப்பு
காணொளிகள்

மண் படிவ மாதிரி பரிசோதனைக்கான குருக்கள்மடம் அகழ்வாய்வு ஒத்திவைப்பு

September 16, 2026
ஏர்பஸ் மோசடி வழக்கு; நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் செப்டம்பர் 23 வரை நீடிப்பு!
செய்திகள்

ஏர்பஸ் மோசடி வழக்கு; நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் செப்டம்பர் 23 வரை நீடிப்பு!

September 16, 2026
Next Post
பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசு தீர்மானம்

பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசு தீர்மானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு