இலங்கை மீனவர்கள் மீது இந்திய கடலோரக் காவல்படை தாக்குதல்; கடும் கண்டனம் தெரிவிக்கும் கடற்தொழில் அமைச்சர்
பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கை மீனவர்கள் குழுவொன்றின் மீது இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் நடத்திய தாக்குதலுக்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாகக் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் ...










