யாழில் இறைச்சியுடன் சென்ற பொலிஸ் மடக்கி பிடிப்பு
யாழ்ப்பாணம், நெடுந்தீவு பிரதேசத்தில் இருந்து குறிகாட்டுவான் இறங்குதுறைக்கு இறைச்சியுடன் சென்ற பொலிஸ் உத்தியோகத்தரை இளைஞர்கள், கடற்படையினரின் உதவியுடன் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் நேற்று சனிக்கிழமை (21) ஒப்படைத்துள்ளனர். ...