கனடாவில் பனிப்பொழிவு தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கனடா-ரொறன்ரோவில் பனிப்பொழிவு தொடர்பில் பொதுமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை கனேடிய சுற்றாடல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக ரொறன்ரோ உட்பட சில பகுதிகளில் போக்குவரத்துகளை மேற்கொள்வது ...