கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு வருமானங்களை ஈட்டும் வகையிலான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்
கிழக்கு மாகாணத்தில் கடல் வளங்களை பயன்படுத்தி கடற்றொழிலாளர்களுக்கு அதிகளவான வருமானங்களை ஈட்டும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் ...