Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு வருமானங்களை ஈட்டும் வகையிலான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்

கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு வருமானங்களை ஈட்டும் வகையிலான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் கடல் வளங்களை பயன்படுத்தி கடற்றொழிலாளர்களுக்கு அதிகளவான வருமானங்களை ஈட்டும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் அலுவலகத்திற்கு இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று (27) விஜயம் மேற்கொண்டிருந்தார்.

அமைச்சராக பதவி ஏற்றதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முதல் தடவையாக விஜயத்தினை மேற்கொண்ட அவர், குறை நிறைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டுள்ளார்.

இதன் போது கடற்றொழில் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பான கருத்துக்கள் அமைச்சரிடம் முன்வைத்ததினைத் தொடர்ந்து, குறித்த பிரச்சனைகளுக்கான தீர்வினை மிக விரைவாக பெற்றுத் தருவதாகவும், சட்டவிரோத கடற்றொழிலை தடுத்து கடல் வளத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ஆற்றினை ஆளப்படுத்துதல், களப்பு இறங்குதுறை அமைத்தல், புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கூடிய அளவிலான வசதிகளை ஏற்படுத்தவும், சட்டவிரோத தொழில் வலைகளை தடுக்கும் முகமாகவும் பல கோரிக்கைகளும், ஆள் கடல் கடற்றொழில் தொடர்பாகவும் இதன் போது பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 210 மில்லியன் பெறுமதியான தங்கத்துடன் இருவர் கைது
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 210 மில்லியன் பெறுமதியான தங்கத்துடன் இருவர் கைது

May 16, 2025
ஹட்டனில் பழங்களை ஏற்றிச் சென்ற கெப் வண்டி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
செய்திகள்

ஹட்டனில் பழங்களை ஏற்றிச் சென்ற கெப் வண்டி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

May 16, 2025
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நியமிக்கப்பட்ட பெண் பரீட்சைகள் ஆணையாளர்!
செய்திகள்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நியமிக்கப்பட்ட பெண் பரீட்சைகள் ஆணையாளர்!

May 16, 2025
காஷ்மீரில் இந்திய பாதுகாப்புப் படையினரால் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
உலக செய்திகள்

காஷ்மீரில் இந்திய பாதுகாப்புப் படையினரால் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

May 16, 2025
இலங்கையில் தரையிறக்கப்பட்டுள்ள அதிசொகுசு கார்கள்; 50 கோடியை தாண்டும் விலைகள்
செய்திகள்

இலங்கையில் தரையிறக்கப்பட்டுள்ள அதிசொகுசு கார்கள்; 50 கோடியை தாண்டும் விலைகள்

May 16, 2025
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு உப்பு இறக்குமதி செய்ய நடவடிக்கை
செய்திகள்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு உப்பு இறக்குமதி செய்ய நடவடிக்கை

May 16, 2025
Next Post
நடந்தவற்றை மறந்தார் தேசபந்து தென்னகோன்

நடந்தவற்றை மறந்தார் தேசபந்து தென்னகோன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு