அரச உத்தியோகத்தவர்களின் எண்ணிக்கை 36 வீததால் குறைக்கப்படப்போகிறதா?; முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையை 36 வீதத்தினால் குறைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார ...