கிழக்குப் பல்கலைக்கழகத்தினை சிங்கள மயமாக்க முயற்சி; சிறிநாத் குற்றச்சாட்டு
கிழக்குப் பல்கலைக்கழகம் பெரும்பாண்மை இனத்தவரின் பின்புலத்துடன் பயணிக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டவகையில் பேரவை உறுப்பினர்களில் சிங்களவர்களை கூடுதலாக நியமித்து தமிழர்களின் எண்ணிக்கையினை சிறுபாண்மையாக்கியுள்ளார்கள் என இலங்கைத் தமிழரசுக் ...