பட்டப்படிப்புகளைத் தொடங்கவுள்ள மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்
பட்டப்படிப்புகளைத் தொடங்குவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களை முறையாக விசாரிக்க வேண்டும் என கல்வி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பட்டங்களை வழங்கும் ...