அதிக கட்டணம் அறவிடும் பேருந்துகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!
திருத்தப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது. ...