Tag: srilankanews

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின்சக்தி திட்டத்தை நிறுத்த கோரி ஜனாதிபதிக்கு கடிதம்!

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின்சக்தி திட்டத்தை நிறுத்த கோரி ஜனாதிபதிக்கு கடிதம்!

மன்னார் தீவில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின்சாரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு செயல்பாடுகளை நிறுத்தக் கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையில் ...

அரச வாகனங்களை ஏலமிட்டு எம்பிக்களுக்கு முச்சக்கரவண்டி வழங்குமாறு தயாசிறி கோரிக்கை!

அரச வாகனங்களை ஏலமிட்டு எம்பிக்களுக்கு முச்சக்கரவண்டி வழங்குமாறு தயாசிறி கோரிக்கை!

வாகனங்களை காட்டி மக்களை ஏமாற்றி அந்த வாகனங்களை ஏலம் விட்டு திறைசேரிக்கு பணத்தை எடுத்துச்செல்லுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தை சுற்றி ...

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, டி.ஏ.ராஜகருணா கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்த சாலிய விக்ரமசூரிய ...

இலத்திரனியல் கடவுச்சீட்டு தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை!

இலத்திரனியல் கடவுச்சீட்டு தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை!

இரண்டு தனியார் நிறுவனங்களிடம் இருந்து 750,000 இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை முறையான கொள்முதல் நடைமுறையைப் பின்பற்றாமல் கொள்வனவு செய்வதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேன்முறையீட்டு ...

பாதுகாப்பு இன்றி பயணிக்க போகும் முன்னாள் எம்.பிக்கள்; அடுத்த உத்தரவை பிறப்பித்த ஜனாதிபதி!

பாதுகாப்பு இன்றி பயணிக்க போகும் முன்னாள் எம்.பிக்கள்; அடுத்த உத்தரவை பிறப்பித்த ஜனாதிபதி!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த மெய்பாதுகாவலர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சபாநாயகர், ...

கொழும்பு பகுதி ஒன்றில் பதற்றம்; தோண்ட தோண்ட வரும் மனித எச்சங்கள்!

கொழும்பு பகுதி ஒன்றில் பதற்றம்; தோண்ட தோண்ட வரும் மனித எச்சங்கள்!

கொழும்பு - நவகமுவ, ரணால பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலத்தில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நவகமுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் ...

இனப் பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவு; பொதுத் தேர்தலில் புது முகங்களை களமிறக்க விருப்பம் தெரிவித்துள்ள சுமந்திரன்!

இனப் பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவு; பொதுத் தேர்தலில் புது முகங்களை களமிறக்க விருப்பம் தெரிவித்துள்ள சுமந்திரன்!

தமிழர் இனப் பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் 2015 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரையில் மேற்கொள்ளப்பட்ட வரைவை தான் பூர்த்தி செய்வேன் என்று ஜனாதிபதி அநுரகுமார ...

தமிழ் தேசியமும் தமிழர் உரிமைகளும் பாராளுமன்றத்திலும் சவாலுக்குள்ளாகின்றது!

தமிழ் தேசியமும் தமிழர் உரிமைகளும் பாராளுமன்றத்திலும் சவாலுக்குள்ளாகின்றது!

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவடைந்துள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் ...

புதிய பதில் பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்!

புதிய பதில் பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்!

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னகோன், ...

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையை அண்மித்த வீதிகள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது!

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையை அண்மித்த வீதிகள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது!

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையை அண்மித்த பகுதியில் இதுவரை வீதித் தடைகளால் மூடப்பட்டிருந்த வீதிகளை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்குமாறு கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை ...

Page 300 of 498 1 299 300 301 498
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு