புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த ஜேர்மனியில் இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை!
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக, ஜேர்மனியின் அனைத்து எல்லைகளிலும் பாஸ்போர்ட் கட்டுப்பாடுகளை நீட்டிப்பது என அந்நாடு முடிவு செய்துள்ள நிலையில், இன்று முதல் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்துள்ளன. இதுவரை ஜேர்மனியின் ...