முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை லண்டனில் வைத்து கைது செய்ய முயலும் அமைப்புக்கள்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனவரி மாத இறுதியில் லண்டனுக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக கைது உத்தரவை பெற்றுக்கொள்வதற்கு இரண்டு சர்வதேச ...