மட்டு நவகிரிகுளத்தின் வான் கதவுகள் 6 அடி திறப்பு; கிராமத்தின் ஒரே பாதை மீண்டும் தாளிறக்கம்
மட்டக்களப்பு நவகிரிகுளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேசத்தில் வேத்துச்சேனை பகுதியில் வீதி தாளிறங்கிய நிலையில் போரதீவுப்பற்று பிரதேசசபையினால் உடனடியாக குறித்த வீதி சீர்செய்யப்பட்டு பொதுமக்களின் பாவனைக்காக ...










