Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேவேந்திரமுனையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் பலி

தேவேந்திரமுனையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் பலி

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவேந்திரமுனை பகுதியில் உள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு அருகில் இன்று (21) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார்.

கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவேந்திரமுனை பகுதியில் உள்ள ஒரு சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாம்பல் நிற கார் ஒன்றில் வந்த குழுவினரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு நபர்களினால் 9 மி.மீ ரகத்தைச் சேர்ந்த இரண்டு துப்பாக்கிகள் மூலம் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் ‘டிலைட்’ என்று அழைக்கப்படும் 55 வயது மீன் வியாபாரி என்று கூறப்படுகிறது.

இந்த நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிப்பதுடன், சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நிந்தவூரில் கோழி இறைச்சியின் விலையை காட்சிப்படுத்துவது கட்டாயம்; தவறினால் சட்ட நடவடிக்கை!
செய்திகள்

நிந்தவூரில் கோழி இறைச்சியின் விலையை காட்சிப்படுத்துவது கட்டாயம்; தவறினால் சட்ட நடவடிக்கை!

October 29, 2026
“ஜனாதிபதியை தூக்கி நிலத்தில் அடிப்போம்”; உலப்பனே சுமங்கல தேரர்
செய்திகள்

“ஜனாதிபதியை தூக்கி நிலத்தில் அடிப்போம்”; உலப்பனே சுமங்கல தேரர்

October 29, 2026
சித்திரவதைகளை ஊக்குவிக்கும் அபாயத்தில் இலங்கையின் புதிய சட்டமூலம்!
செய்திகள்

சித்திரவதைகளை ஊக்குவிக்கும் அபாயத்தில் இலங்கையின் புதிய சட்டமூலம்!

October 29, 2026
மட்டு நாவலடி கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
செய்திகள்

மட்டு நாவலடி கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

October 29, 2026
இலங்கையின் 6 மாவட்டங்களில் மீண்டும் பரவும் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல்; 200 பன்றிகளுக்குத் தொற்று உறுதி!
செய்திகள்

இலங்கையின் 6 மாவட்டங்களில் மீண்டும் பரவும் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல்; 200 பன்றிகளுக்குத் தொற்று உறுதி!

October 29, 2026
பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டுக்கு ஒரே இலக்கம்!
செய்திகள்

பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டுக்கு ஒரே இலக்கம்!

October 29, 2026
Next Post
தளவாய் பகுதியில் இறைச்சி கழிவுகள் கொட்டும் மர்ம நபர்களை பிடிக்க நடவடிக்கை

தளவாய் பகுதியில் இறைச்சி கழிவுகள் கொட்டும் மர்ம நபர்களை பிடிக்க நடவடிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு