Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய டாக்டர் பிரணவசோதி உடல் நலக்குறைவால் காலமானார்

மட்டு போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய டாக்டர் பிரணவசோதி உடல் நலக்குறைவால் காலமானார்

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர் பிரிவில் பணியாற்றி வந்த மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி (MBBS) அவர்கள் நேற்று (20) காலமானார்.

காரைதீவைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு அரசடியை வசிப்பிடமாகவும் கொண்ட அவர், உடல்நலக்குறைவு காரணமாக மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்குப் பல்கலைக்கழகம் மருத்துவ பீடத்தில் மருத்துவக் கல்வியை நிறைவு செய்த அவர்,நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் மருத்துவமனையில் தனது பணியை ஆரம்பித்தார். பின்னர் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் சேவையாற்றி வந்தார்.

அவரது திடீர் மறைவு மருத்துவத் துறைக்கும், அவர் சேவையாற்றிய மக்களுக்கும் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.

அதேசமயம் குறித்த வைத்தியர் தற்கொலை செய்ததாக சமூகவலைத்தளங்களில் செய்தி பரவிவருவதாக அவரது குடும்மத்தினர் கவலை தெரிவித்ததுடன் குறித்த வைத்தியரின் உடற்கூற்று பரிசோதனையில் உணவு விசமாதத்தினாலேயே அவர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
மாமனாரின் கத்திக்குத்துக்கு இலக்காகிய மருமகன் உயிரிழப்பு

மாமனாரின் கத்திக்குத்துக்கு இலக்காகிய மருமகன் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு