நாளொன்றுக்கு 350 மில்லியன் ரூபா மீன் வளங்கள் சூறையாடப்படுகின்றது; ரஜீவன் தெரிவிப்பு
கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்படையின் தரவுகளின் படி நாளொன்றுக்கு 350 மில்லியன் ரூபா பெறுமதியான மீன் வளங்கள் குறிப்பாக வடக்கு கடற்பகுதியில் இருந்து எல்லை தாண்டிய சட்டவிரோத ...