மட்டு ஏறாவூர் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய இளைஞன் ஒருவருக்கு விளக்கமறியல்
ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை ஹோட்டல் ஒன்றில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தபோது, ஆண் ஒருவர் தாக்கியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா ...