டின் மீன்கள் தொடர்பில் வெளியானது வர்த்தமானி; அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்
பல்வேறு டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டுனா, மெகரல் மற்றும் ஜெக் மெகரல்ஸ் ஆகிய டின் மீன்களுக்கே இவ்வாறு அதிபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ...