அமெரிக்காவின் 51வது மாநிலமாக கனடா; பேசுபொருளாகியுள்ள ட்ரம்பின் அறிவிப்பு
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பதவி விலகல் அறிவிப்பைத் தொடர்ந்து சில மணிநேரங்களில் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்புகள் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளன. டொனால்ட் ட்ரம்ப், பனாமா ...