Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நியமனம்

பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நியமனம்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனமானது நேற்றைய தினம் இடம்பெற்ற கட்சியின் விசேட கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்காக முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியை நிறுவுவதற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கான குழுவை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி நியமித்திருந்தது.

இந்நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், புதிய செயற்பாட்டு பிரதானி ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக செயற்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இன்று முதல் பாணின் விலை உட்பட பேக்கரி உற்பத்தி விலைகள் அதிகரிக்கிறது
செய்திகள்

இன்று முதல் பாணின் விலை உட்பட பேக்கரி உற்பத்தி விலைகள் அதிகரிக்கிறது

October 30, 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!

October 30, 2026
சாரதி அனுமதிப்பத்திர அச்சிடும் திறனை இருமடங்காக அதிகரிக்க நடவடிக்கை!
செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திர அச்சிடும் திறனை இருமடங்காக அதிகரிக்க நடவடிக்கை!

October 30, 2026
பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

October 30, 2026
ரகித ராஜபக்ஷவின் பல வங்கிக் கணக்குகள் முடக்கம்!
செய்திகள்

ரகித ராஜபக்ஷவின் பல வங்கிக் கணக்குகள் முடக்கம்!

October 30, 2026
நாட்டில் தனி அறை திரையரங்குகள் அதிகரிப்பு; வெளியாகியுள்ள குற்றச்சாட்டு
செய்திகள்

நாட்டில் தனி அறை திரையரங்குகள் அதிகரிப்பு; வெளியாகியுள்ள குற்றச்சாட்டு

October 30, 2026
Next Post
மே மாதத்தின் முதல் வாரத்தில் 33,910க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

மே மாதத்தின் முதல் வாரத்தில் 33,910க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு