பணிநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்த கதிரியக்க சங்கம் தீர்மானம்
நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளிலும் நாளை (28) தொடங்க திட்டமிடப்பட்டிருந்த கால வரையறையற்ற பணி நிறுத்தத்தை 48 மணித்தியாலத்துக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு அரசு கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் ...










