இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியது
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதற்கமைய, இந்த மாத இறுதிக்குள் இலங்கை மின்சார சபையை கலைப்பது குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாகத் ...










