Tag: srilankapolice

இலங்கையில் பணவீக்கம் ஜனவரியில் வீழ்ச்சி!

இலங்கையில் பணவீக்கம் ஜனவரியில் வீழ்ச்சி!

2026 ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணிற்கு அமைய பணவீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2025 டிசம்பர் மாதத்தில் 2.9% ஆகக் காணப்பட்ட நாட்டின் பணவீக்கம், 2026 ...

பரீட்சை முடிந்ததும் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை; மின்சார சபை ஊழியர்கள் கடும் எச்சரிக்கை!

பரீட்சை முடிந்ததும் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை; மின்சார சபை ஊழியர்கள் கடும் எச்சரிக்கை!

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,  பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ...

மட்டக்களப்பில் 30 பேருக்கு இலவச கண் சத்திரசிகிச்சை; லண்டன் தொழிலதிபர் நிதியுதவியுடன்

மட்டக்களப்பில் 30 பேருக்கு இலவச கண் சத்திரசிகிச்சை; லண்டன் தொழிலதிபர் நிதியுதவியுடன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விசேட தேவையுடைய நோயாளர்களுக்கு இலவச கண்புரை சத்திரசிகிச்சை வழங்கும் செயற்திட்டம் (19.02.2026)ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறப்பாக நடைபெற்றது. லண்டனில் ...

மீனகயா கடுகதி ரயிலின் பயணம் மீண்டும் ஆரம்பம்

மீனகயா கடுகதி ரயிலின் பயணம் மீண்டும் ஆரம்பம்

'மீனகயா' இரவு நேர நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் இன்று (23) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அந்த ரயில் இன்று ...

ட்ரம்ப் இல்லத்திற்குள் ஆயுதத்துடன் அத்துமீறி நுழைந்த இளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்

ட்ரம்ப் இல்லத்திற்குள் ஆயுதத்துடன் அத்துமீறி நுழைந்த இளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் இல்லத்துக்குள் அத்துமீறி துப்பாக்கியுடன் நுழைந்த இளைஞர் மீது சட்ட அமுலாக்க அதிகாரிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ட்ரம்ப்பின் ...

உலக தாய் மொழி தினத்தையொட்டி மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழ் மொழி பாதுகாப்பு மற்றும் முன்னுரிமை மேம்பாடு

உலக தாய் மொழி தினத்தையொட்டி மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழ் மொழி பாதுகாப்பு மற்றும் முன்னுரிமை மேம்பாடு

மட்டக்களப்பில் நடைபெற்ற உலக தாய் மொழி தினத்தையொட்டி, தமிழ் மொழி பயன்பாட்டில் விரும்பத்தகாத கலப்புகள் குறித்தும், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளின் தாக்கம் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. மாவட்டத்தின் ...

பிரித்தானியாவில் தமிழ் மாணவர் எதிர்ப்புக்கு பின் நாமல் ராஜபக்ஷ வெளியிட்ட அறிக்கை

பிரித்தானியாவில் தமிழ் மாணவர் எதிர்ப்புக்கு பின் நாமல் ராஜபக்ஷ வெளியிட்ட அறிக்கை

பிரித்தானியாவில் தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், தாம் கலந்து கொண்டு உரையாற்றவிருந்த நிகழ்வு இரத்து செய்யப்பட்டமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ...

நாமலின் உரைக்கு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தடை

நாமலின் உரைக்கு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தடை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவினால், லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆற்றவிருந்த உரை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ் மாணவர்கள் மற்றும் பிரசார குழுவினரின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து இந்த தீர்மானம் ...

சிறைச்சாலை உத்தியோகத்தரின் கையை வெட்டி திருடியவர்கள் கைது

சிறைச்சாலை உத்தியோகத்தரின் கையை வெட்டி திருடியவர்கள் கைது

ஹிக்கடுவ பகுதியில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரின் கையை மன்னா கத்தியால் வெட்டிப் படுகாயப்படுத்தி, மோட்டார் சைக்கிளைக் கொள்ளையிட்டமை உள்ளிட்ட பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் ...

தரம் 6 பாடப்புத்தகத்தில் சர்ச்சை இணைய இணைப்பு; உடனடியாக கைது செய்யுமாறு சிஐடிக்கு அதிரடி உத்தரவு

தரம் 6 பாடப்புத்தகத்தில் சர்ச்சை இணைய இணைப்பு; உடனடியாக கைது செய்யுமாறு சிஐடிக்கு அதிரடி உத்தரவு

தரம் 6 பாடப்புத்தகத்தில் பதிவான பொருத்தமற்ற இணையதள இணைப்பு, விவகாரத்தில் சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கங்கொடவில நீதவான் ருவன்திகா மாரசிங்க நேற்று ...

Page 361 of 797 1 360 361 362 797
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு