உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வைப்புத் தொகையை செலுத்திய வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்தவர்கள் 2025 பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு தமது வைப்புத் தொகையைத் திரும்பப் பெற ...