கணவருடன் ஏற்பட்ட முரண்பாட்டில் தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட கர்ப்பிணி
யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வசாவிளான் தெற்கு பகுதியைச் சேர்ந்த பிரகாஸ் பிருந்தா என்ற 26 வயதுடைய இரண்டு ...