சம்மாந்துறையில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
சம்மாந்துறை செனவட்டை பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (18) வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஒருவரே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சம்மாந்துறை, ...