யாழ் வேலணை பிரதேச சபை வளாகத்திற்குள் நுழைந்து பயிர்களை உண்ட பசு மாட்டிற்கு 5600 ரூபாய் தண்டம்
உரிமையாளரால் மேச்சலுக்காக கட்டவிழ்த்து விடப்பட்ட பசு மாடு ஒன்று யாழ் வேலணை பிரதேச சபை வளாகத்துக்குள் நுழைந்து தாவரங்களை தின்று சேதமாக்கியதால் குறித்த பசுமாட்டை பிரதேச சபையினர் ...