சிறுவர் பேரவையின் உறுப்பினர்களுக்கான வதிவிட திறன் பயிற்சி செயலமர்வு
மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் பேரவையின் உறுப்பினர்களுக்கான வதிவிட திறன் பயிற்சி செயலமர்வின் ஆரம்ப நிகழ்வு நேற்று முன்தினம் (17) திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. சிறுவர்கள் அவர்களது உரிமைகளை ...