டான் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் அறிவிப்பு
சிகிச்சை பலனின்றி டான் பிரியசாத் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்றிரவு வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான டான் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் ...