தீப்பொறி பறக்க ஓடுபாதையில் சறுக்கியபடி தரையிறங்கிய ஏர் கனடா விமானம் (காணோளி)
ஏர் கனடா விமானம் கியர் செயலிழப்பால் ஆபத்தான முறையில் ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிஏஎல் ...