வாகரை மகுடம் சிறுவர் அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் விளையாட்டு நிகழ்வு
வாகரை மகுடம் சிறுவர் அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் சிறுவர்களின் விளையாட்டுத் திறனை விருத்தி செய்யும் முகமாக பல்வேறு பாரம்பரிய கலை கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ...