வெளிநாட்டிலிருந்து கொக்கேய்னுடன் இலங்கைக்கு வந்த பெண் பண்டாரநாயக்கவில் கைது
கொக்கேய்னுடன் இலங்கைக்கு வந்த பெண் ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கைது செய்துள்ளது. குறித்த பெண் ஆப்பிரிக்க நாடுகளில் ...