யாழில் ஆபத்தான முறையில் பயணித்த பேருந்து தொடர்பில் விசாரணை (காணொளி)
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை இடையே போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஒன்று வீதியில் ஆபத்தான முறையில் பயணித்தமை தொடர்பில் மக்கள் விசனங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த ...