கொழும்பில் நாள் ஒன்றுக்கு 500 டொன் குப்பைகளை சேகரிக்கும் மாநகர சபை
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் நாளாந்தம் 500 டொன் அளவிலான குப்பைகள் சேகரிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தற்போதைய பண்டிகைக் காலங்களில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் ...