கறுப்பு ஜூலையை சகலரும் அனுஷ்டிக்கும் பொதுவான தினமாக மாற்றவேண்டும்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
கறுப்பு ஜூலை வரலாற்றை மறைக்க முயலாமல் அதனை சகலரும் அனுஷ்டிக்கும் பொதுவான தினமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ...










