Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எம்.பி குமாரி விஜேரத்னவை கொலைகாரனின் மகள் என்று அழைத்த சபைத் தலைவர்

எம்.பி குமாரி விஜேரத்னவை கொலைகாரனின் மகள் என்று அழைத்த சபைத் தலைவர்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர், ரோஹினி குமாரி விஜேரத்னவை சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, கொலைகாரனின் மகள் என்று அழைத்ததையடுத்து சபை நடவடிக்கையில் சலசலப்பு ஏற்பட்டது.

தலதா மாளிகை மீது கடந்த 1989 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) நடத்திய தாக்குதல் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன கேள்வி எழுப்பினார்.

இதன்போது, சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க , நாடாளுமன்ற உறுப்பினரை ஒரு கொலைகாரனின் மகள் என்று அழைத்தார்.

தொடர்ந்து ஆளுங்கட்சியின் சபை முதல்வர் எழுந்து நின்றபோது சபை பதற்றமடைந்தது.

“மாத்தளையில் உள்ள மனித புதைகுழியில் இருந்து பல எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்போது ஒரு கொலைகாரனின் மகள் எங்கள் முன் நிற்கிறாள்,” என்று அவர் தெரிவித்தார்.

இந்த கட்டத்தில் கோபமடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை நோக்கி, அவர் நிலையியல் கட்டளைகளை மீறியதாகக் குற்றம் சாட்டி கூச்சலிடத் தொடங்கினர்.

1989 ஆம் ஆண்டு ஐ.தே.க அரசாங்கத்தின் அமைச்சர்களும் எம்.பி.க்களும் சித்திரவதை கூடங்களை நடத்தினர் என்பது அனைவரும் அறிந்ததே என்று ஆளுங்கட்சியின் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க கூறினார்.

வதை முகாம்களை நடத்திய அனைவருக்கும் எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்வோம்” என்று பிமல் ரத்நாயக்க கூறினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பயணிகளுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் கனடா முதலிடம்
செய்திகள்

பயணிகளுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் கனடா முதலிடம்

November 5, 2026
9 மாதங்களாகியும் மகனைக் கொன்ற பொலிஸார் கைது செய்யப்படவில்லை; நீதி கோரி தாய் கண்ணீர்!
செய்திகள்

9 மாதங்களாகியும் மகனைக் கொன்ற பொலிஸார் கைது செய்யப்படவில்லை; நீதி கோரி தாய் கண்ணீர்!

November 5, 2026
சம்மாந்துறையில் பொலிஸாரை மோட்டார் சைக்கிளால் மோதிய இரு 17 வயது இளைஞர்கள்
செய்திகள்

சம்மாந்துறையில் பொலிஸாரை மோட்டார் சைக்கிளால் மோதிய இரு 17 வயது இளைஞர்கள்

November 5, 2026
“அடிக்க முடியாத ஆனையிறவை அடித்துத்தந்தது கருணா”;மட்டக்களப்பு,அம்பாறை வீரம் நிறைந்த மண்!- பிரபுவுக்கும் டபுள் மீனிங்கில் அடி;அர்ச்சுனா இராமநாதன்
காணொளிகள்

“அடிக்க முடியாத ஆனையிறவை அடித்துத்தந்தது கருணா”;மட்டக்களப்பு,அம்பாறை வீரம் நிறைந்த மண்!- பிரபுவுக்கும் டபுள் மீனிங்கில் அடி;அர்ச்சுனா இராமநாதன்

November 5, 2026
18 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் குறித்து அவதானம்!
செய்திகள்

18 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் குறித்து அவதானம்!

November 5, 2026
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை இல்லை
செய்திகள்

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை இல்லை

November 5, 2026
Next Post
உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் வெளியீடு

உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் வெளியீடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு