புறக்கோட்டை பகுதியில் அழகுசாதனப் பொருட்கள் விற்கும் நிலையம் மீது சட்ட நடவடிக்கை
கொழும்பு – புறக்கோட்டை கதிரேசன் வீதியில், உரிய ஆவணங்கள் இன்றி தரமற்ற மருந்துகள் மற்றும் சருமத்தை வெண்மையாக்கும் பொருட்கள் என்பவற்றை விற்பனை செய்த அழகுசாதனப் பொருட்கள் விற்பனை ...