Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மார்பக புற்றுநோய்க் கட்டிகளை ஒரே தடவையில் கரைக்கும் மருந்து கண்டுபிடிப்பு

மார்பக புற்றுநோய்க் கட்டிகளை ஒரே தடவையில் கரைக்கும் மருந்து கண்டுபிடிப்பு

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம்

மார்பகத்தில் ஏற்படும் சிறிய புற்றுநோய்க் கட்டிகளைக் கரைக்கும் மற்றும் பெரிய கட்டிகளை சுருக்கும் வல்லமைகொண்ட ஒரே தவணையாகக் கொடுக்கும் மருந்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த மருந்துக்கு பக்கவிளைவுகள் இல்லை. ஏசிஎஸ் மத்திய அறிவியல் என்ற மருத்துவ இதழில், நேற்று (22) வெளியிடப்பட்ட அறிவியல் ஆய்வுக் கட்டுரையில், அறிவியல் விஞ்ஞானிகள் இந்த புதிய கண்டுபிடிப்புக் குறித்து தங்களது விவாதங்களை முன்வைத்துள்ளனர்.

அறிவியல் விஞ்ஞானி பால் ஹர்ஜென்ரோதர் மற்றும் சக விஞ்ஞானிகள் குழுவினர், ஏற்கனவே, புற்றுநோய் செல்களைக் கொல்லும் எர்சோ (ErSO) என்ற சிறிய மூலக்கூறினை கண்டறிந்தனர். ஆனால் இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தியது.

2022ஆம் ஆண்டில், ஆய்வாளர்கள், ஒருங்கிணைக்கப்பட்ட எர்சோ போன்றதொரு சிறு மூலக்கூறுகளை வைத்து தொடர்ச்சியாக நடத்திய ஆய்வில், அதிக திறன் கொண்ட சிறுமூலக்கூறுவைக் கண்டறிந்துள்ளனர்.

அந்த ஆய்வின் இறுதியில், எர்சோ-டிஎஃப்பிஒய் (ErSO – TFPy) என்ற ஒரு சிறந்த சிறு மூலக்கூறு உருவாக்கப்பட்டு, அது மார்பகப் புற்றுநோய் கட்டிக்கு எதிராக மிகச் சிறப்பாக செயல்படுவதையும் கண்டறிந்துள்ளனர்.

இது மார்பகப் புற்றுநோய்க் கட்டிகளை உருவாக்கும் இஆர்+ (ER+) என்ற செல்களை அழிப்பதோடு, அவை பல்கிப் பெருகுவதைக் கட்டுப்படுத்துவதோடு, மிகப்பெரிய அளவிலான பக்கவிளைவுகள் ஏதுமின்றி இருப்பதும் எலி, பூனை, நாய்களிடம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
கந்தானை துப்பாக்கிச் சூடு சம்பவம்; சந்தேக நபரைக் கைது செய்ய உதவி கோரியுள்ள பொலிஸார்

கந்தானை துப்பாக்கிச் சூடு சம்பவம்; சந்தேக நபரைக் கைது செய்ய உதவி கோரியுள்ள பொலிஸார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு