முச்சக்கரவண்டி விபத்து; குழந்தை பலி தாய் தந்தை படுகாயம்
மொனராகலையில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒரு வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதோடு அந்தக் குழந்தையின் தந்தையும், தாயும் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்று முன் ...