போக்குவரத்து பொலிசாரை முட்டாள் என்று திட்டிய அர்ச்சுனா; விசாரணைகள் ஆரம்பம் (காணொளி)
அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அர்ச்சுனா இன்று ...