வைத்திசாலைகளில் அரசியலுக்காக நடத்தப்படும் கிளினிக்குகள்; திங்கள் முதல் GMOA போராட்டம்
அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எதிர்வரும் மார்ச் 02, திங்கட்கிழமை முதல் நாடு தழுவிய ரீதியில் மருத்துவமனைகளின் கிளினிக் (Clinic) நடவடிக்கைகளில் இருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளது. ...










