Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐக்கிய மக்கள் சக்தியில் உமாவுக்கு புதிய நியமனம்!

ஐக்கிய மக்கள் சக்தியில் உமாவுக்கு புதிய நியமனம்!

3 months ago
in செய்திகள்

தமிழ் சமூகப் பிரிவின் செயலாளராகவும், கொழும்பு மாவட்ட அமைப்பாளராகவும் உமா சந்திரா பிரகாஸ் இன்று (06) நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனக் கடிதங்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடமிருந்து பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

தமக்கு வழங்கப்பட்ட நம்பிக்கைக்காக நன்றி தெரிவித்த அவர், தமிழ் சமூகத்திற்கும், கொழும்பு மாவட்ட மக்களுக்கும், அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவேன் என உறுதியளித்துள்ளார்.

நீதி, முன்னேற்றம், சிறந்த எதிர்காலத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு
செய்திகள்

மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

July 25, 2026
மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
செய்திகள்

மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

July 25, 2026
நோர்வூட் பிரதேச சபை வாகனம் சிக்கியது; மதுபோதையில் சாரதி
செய்திகள்

நோர்வூட் பிரதேச சபை வாகனம் சிக்கியது; மதுபோதையில் சாரதி

July 25, 2026
வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்
செய்திகள்

வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்

July 25, 2026
தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்
செய்திகள்

தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்

July 25, 2026
ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை
செய்திகள்

ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை

July 25, 2026
Next Post
இலங்கை தபால் திணைக்களத்தில் பாரிய நிதி மோசடி; 6 இலட்சம் டொலர் மூன்றாம் தரப்பிற்கு மாற்றம்!

இலங்கை தபால் திணைக்களத்தில் பாரிய நிதி மோசடி; 6 இலட்சம் டொலர் மூன்றாம் தரப்பிற்கு மாற்றம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு