Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய வலயமட்ட தமிழ் மொழி தினப் போட்டி!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய வலயமட்ட தமிழ் மொழி தினப் போட்டி!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலயமட்ட தமிழ் மொழி தினப் போட்டி நேற்று (05) நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ் பாட இணைப்பாளர் பு. சதீஷ்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ், வலயக் கல்வி பணிப்பாளர் சிவசங்கரி கங்கேஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இப்போட்டியில் மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, ஏறாவூர்பற்று மற்றும் கோட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

போட்டியின் நிறைவில், முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான க. சுபாகரன், தே. உதயகரன், கோட்டக் கல்விப் பணிப்பாளர்களான எஸ். சக்திதாஸ், சி. தீபதர்சன், மூ. உதயகுமாரன் ஆகியோருடன் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
செய்திகள்

மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

July 25, 2026
நோர்வூட் பிரதேச சபை வாகனம் சிக்கியது; மதுபோதையில் சாரதி
செய்திகள்

நோர்வூட் பிரதேச சபை வாகனம் சிக்கியது; மதுபோதையில் சாரதி

July 25, 2026
வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்
செய்திகள்

வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்

July 25, 2026
தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்
செய்திகள்

தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்

July 25, 2026
ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை
செய்திகள்

ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை

July 25, 2026
சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு
செய்திகள்

சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு

July 25, 2026
Next Post
பொலிஸ் வெகுமதி நிதியில் 35 இலட்சம் ரூபா மோசடி; கல்கிசை பொலிஸ் கான்ஸ்டபிள் அதிரடி கைது!

பொலிஸ் வெகுமதி நிதியில் 35 இலட்சம் ரூபா மோசடி; கல்கிசை பொலிஸ் கான்ஸ்டபிள் அதிரடி கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு