மட்டக்களப்பில் போசாக்கிற்கான பல்துறை செயல் திட்டம் நடைமுறைப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் போசாக்கிற்கான பல்துறை சார் செயல் திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேலதிக அரசாங்க அதிபர் ...










