ஜனாதிபதியும் சிஐடியினரும் முட்டாள்கள்; ஆயுதங்களை கைவிட்டவர்களுக்கும்- முஸ்லிம் தீவிரவாதிகளிற்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியாதா?; பிள்ளையான்
ஜனாதிபதியும் சிஐடியினரும் முட்டாள்கள், அவர்களிற்கு ஆயுதங்களை கைவிட்டவர்களுக்கும், முஸ்லிம் தீவிரவாதிகளின் நடவடிக்கைளிற்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியாதா என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ...