வாழைச்சேனை வயல் பிரதேசமொன்றில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 16 விவசாயிகள் மீட்பு
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிடைச்சிமடு, ஆத்துச்சேனை வயல் பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய 16 விவசாயிகளை இன்று செவ்வாக்கிழமை (21) கல்குடா அனர்த்த அவசர சேவை மீட்பு அணியினால் ...