மட்டக்களப்பில் கிளின் சிறிலங்கா கருத்திட்டம் தொடர்பான செயலமர்வு
மேசைகளில் இருந்து நிர்வாகம் செய்யாமல் மக்களின் காலடிக்கு சென்று சேவைசெய்யவே நான் என்றும் விரும்புகின்றேன், என மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும், மாவட்ட அரசாங்க அதிபருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரன் ...