சாணக்கியன் மீது சட்டநடவடிக்கை எடுக்கப் போவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அறிவிப்பு
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தங்கள் கட்சி தலைவர் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்துவதாகவும், சாணக்கியன் மீது வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ...